Tamil Dictionary 🔍

சேக்கிழார்

saekkilaar


தொண்டைநாட்டு வேளாளரின் குடிப்பெயருள் ஒன்று ; பெரியபுராணம் இயற்றிய ஆசிரியர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொண்டைநாட்டு வேளாளரின் குடிப்பெயருள் ஒன்று. சேக்கிழார் கரிகால சோழப்பல்ல வரையர்: சேக்கிழார் பாலறாவாயர் (Insc.) 1. A family name among Vēḷāḷas in Toṇṭaimaṇṭalam; பெரியபுரணம் இயற்றிய ஆசிரியர். 2. The author of Periyapurāṇam;

Tamil Lexicon


s. Arulmoli Thevar, a great man of culture who wrote "பெரிய புராணம்".

J.P. Fabricius Dictionary


cē-k-kiḻār,
n. prob. சே5+.
1. A family name among Vēḷāḷas in Toṇṭaimaṇṭalam;
தொண்டைநாட்டு வேளாளரின் குடிப்பெயருள் ஒன்று. சேக்கிழார் கரிகால சோழப்பல்ல வரையர்: சேக்கிழார் பாலறாவாயர் (Insc.)

2. The author of Periyapurāṇam;
பெரியபுரணம் இயற்றிய ஆசிரியர்.

DSAL


சேக்கிழார் - ஒப்புமை - Similar