செள்ளு
sellu
தெள்ளுப்பூச்சி ; உண்ணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெள்ளுப்பூச்சி. (W.) 1. Flea, pulicidae ; உண்ணிவகை. Loc. 2. Tick ;
Tamil Lexicon
s. a flea, தெள்ளுப்பூச்சி. செள்ளுப்பிடிக்க, to be covered with fleas.
J.P. Fabricius Dictionary
, [ceḷḷu] ''s.'' A flea, தெள்ளுப்பூச்சி. ''(c.)''
Miron Winslow
ceḷḷu,
n. [M. ceḷḷu.]
1. Flea, pulicidae ;
தெள்ளுப்பூச்சி. (W.)
2. Tick ;
உண்ணிவகை. Loc.
DSAL