செலவுகாரன்
selavukaaran
காண்க : செலவாளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாராளமாய்ச் செலவிடுபவன். 1. One who spends freely; மட்டுக்குமிஞ்சிச் செலவழிப்போன். 2. Spendthrift, extravagant person; குடும்பச்செலவு மிக்கவன். 3. One who has large expenses;
Tamil Lexicon
celavu-kāraṉ,
n. செலவு +. [T. selavukādu.]
1. One who spends freely;
தாராளமாய்ச் செலவிடுபவன்.
2. Spendthrift, extravagant person;
மட்டுக்குமிஞ்சிச் செலவழிப்போன்.
3. One who has large expenses;
குடும்பச்செலவு மிக்கவன்.
DSAL