Tamil Dictionary 🔍

செறும்புக்காரன்

serumpukkaaran


மனத்திற் கறுவுகொண்டவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனத்திற்கறுக்கொண்டவன். (W.) Malicious person;

Tamil Lexicon


, ''s.'' A malicious person.

Miron Winslow


ceṟumpu-k-kāraṉ,
n. செறும்பு +.
Malicious person;
மனத்திற்கறுக்கொண்டவன். (W.)

DSAL


செறும்புக்காரன் - ஒப்புமை - Similar