செய்யுள்விகாரம்
seiyulvikaaram
வலித்தல் , மெலித்தல் , நீட்டல் , குறுக்கல் , விரித்தல் , தொகுத்தல் , முதற்குறை , இடைக்குறை , கடைக்குறை , எனச் செய்யுளில் சொற்கள் பெறும் ஒன்பது வகை மாறுபாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வலித்தல், மெலித்தல், நீட்டல், குறுக்கல், விரித்தல், தொகுத்தல், முதற்குறை, இடைக்குறை, கடைக்குறை எனச் செய்யுளிற் சொற்கள் பெறும் ஒன்பதுவகை மாறுபாடு. (நன். 155, உரை). Changes in words allowed as poetic licence, nine in number, viz., valittal, melittal, nīṭṭal, kuṟukkal, virittal, tokuttal, mutaṟ-kuṟai, iṭai-k-kuṟai, kaṭai-k-kuṟai ;
Tamil Lexicon
ceyyuḻ-vikāram,
n. id. +.
Changes in words allowed as poetic licence, nine in number, viz., valittal, melittal, nīṭṭal, kuṟukkal, virittal, tokuttal, mutaṟ-kuṟai, iṭai-k-kuṟai, kaṭai-k-kuṟai ;
வலித்தல், மெலித்தல், நீட்டல், குறுக்கல், விரித்தல், தொகுத்தல், முதற்குறை, இடைக்குறை, கடைக்குறை எனச் செய்யுளிற் சொற்கள் பெறும் ஒன்பதுவகை மாறுபாடு. (நன். 155, உரை).
DSAL