செய்யுள்வழக்கு
seiyulvalakku
செய்யுளில் வழங்குஞ் சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செய்யுளில் வழங்குஞ் சொல். திரிசொல் திசைச்சொல் வடசொல்லாகிய செய்யுள் வழக்கையும். (நன். 267, உரை) . Poetic or literary usage, opp. to ulaka-vaḻakku ;
Tamil Lexicon
பாவின்வழக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Poetic usage, style, or phrascology, classical usage; oppos. to உலகவழக்கு, or பரவைவழக்கு, common usage.
Miron Winslow
ceyyuḷ-vaḻakku,
n. செய்யுள் +.
Poetic or literary usage, opp. to ulaka-vaḻakku ;
செய்யுளில் வழங்குஞ் சொல். திரிசொல் திசைச்சொல் வடசொல்லாகிய செய்யுள் வழக்கையும். (நன். 267, உரை) .
DSAL