Tamil Dictionary 🔍

செய்திப்பிழை

seithippilai


அறியாது செய்த தவறு. எப்பொழுதுந் தன் மனத்துக்கேற்க நடப்பார்க்கொரு செய்திப்பிழை வாராதோ தினகரா (தினகர வெண்பா, 85). Unconscious mistake; slip;

Tamil Lexicon


ceyti-p-piḻai
n. செய்தி+.
Unconscious mistake; slip;
அறியாது செய்த தவறு. எப்பொழுதுந் தன் மனத்துக்கேற்க நடப்பார்க்கொரு செய்திப்பிழை வாராதோ தினகரா (தினகர வெண்பா, 85).

DSAL


செய்திப்பிழை - ஒப்புமை - Similar