சந்திரப்பிரபை
sandhirappirapai
நிலவு ; மகளிர் தலையணிகளுள் ஒன்று ; சந்திரன் வடிவாய் அமைந்த ஊர்தி வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலவு. 1. Moon's rays; moonlight; தலையின் இடதுப்பக்கத்தில் மகளிர் அணிந்து கொள்ளும் மணிபதித்த பொன்னாபரண வகை. 2. Ornament of gold set with precious stones, worn on the left side of the head by women; சந்திரன் வடிவாக அமைந்த வாகனவகை. 3. Moon-shaped vehicle for an idol in a festival:
Tamil Lexicon
cantira-p-pirapai,
n. id. +.
1. Moon's rays; moonlight;
நிலவு.
2. Ornament of gold set with precious stones, worn on the left side of the head by women;
தலையின் இடதுப்பக்கத்தில் மகளிர் அணிந்து கொள்ளும் மணிபதித்த பொன்னாபரண வகை.
3. Moon-shaped vehicle for an idol in a festival:
சந்திரன் வடிவாக அமைந்த வாகனவகை.
DSAL