Tamil Dictionary 🔍

ஏற்றத்தாழ்ச்சி

yaetrrathaalchi


உயர்வுதாழ்வு , வேற்றுமை ; பெருமை சிறுமை ; மேடுபள்ளம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See ஏற்றக்குறைச்சல், 1.

Tamil Lexicon


ēṟṟat-tāḻcci
n. ஏற்றம்+.
See ஏற்றக்குறைச்சல், 1.
.

DSAL


ஏற்றத்தாழ்ச்சி - ஒப்புமை - Similar