Tamil Dictionary 🔍

செயற்கைச்சாக்காடு

seyatrkaichaakkaadu


பொய்ச் சாவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொய்ச்சாவு. செயற்கைச் சாக்காடு தெளியக் காட்ட (பெருங். இலாவாண. 9, 254) . Feigned or pretended death ;

Tamil Lexicon


ceyaṟkai-c-cākkāṭu,
n. செயற்கை +.
Feigned or pretended death ;
பொய்ச்சாவு. செயற்கைச் சாக்காடு தெளியக் காட்ட (பெருங். இலாவாண. 9, 254) .

DSAL


செயற்கைச்சாக்காடு - ஒப்புமை - Similar