Tamil Dictionary 🔍

செய்கைப்பங்கு

seikaippangku


செய்நேர்த்தியான நிலம். 2. Land made suitable for cultivation; பயிரிடுவோனுக்குரிய வாரம். (J.) 1. Share of the cultivator or planter;

Tamil Lexicon


செய்கைக்கு வரும்பங்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [prov.]'' The culti vator's or planter's share; usufruct.

Miron Winslow


ceykai-p-paṅku,
n. id. +.
1. Share of the cultivator or planter;
பயிரிடுவோனுக்குரிய வாரம். (J.)

2. Land made suitable for cultivation;
செய்நேர்த்தியான நிலம்.

DSAL


செய்கைப்பங்கு - ஒப்புமை - Similar