Tamil Dictionary 🔍

செம்மீன்வயிரம்

semmeenvayiram


செம்மீன் வயிற்றில் காணப்படும் மீனம்பர் என்னும் மருந்துப்பண்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[செம்மீன் வயிற்றிற் காணப்படுவது] மீனம்பர் என்னும் மருந்துப் பண்டம் . (W.) Ambergris, as found in the intestines of the sperm whale ;

Tamil Lexicon


''s.'' Ambergris, மீனம் பர். ''(R.)''

Miron Winslow


cem-mīṉ,-vayiram,
n. செம்மீன் +.
Ambergris, as found in the intestines of the sperm whale ;
[செம்மீன் வயிற்றிற் காணப்படுவது] மீனம்பர் என்னும் மருந்துப் பண்டம் . (W.)

DSAL


செம்மீன்வயிரம் - ஒப்புமை - Similar