செம்மாரா
semmaaraa
மஞ்சள் அல்லது ரோஜா நிறமுள்ள கடல் மீன்வகை . Sea-fish, yellow or rosy, Lutjanus unimaculatus ;
Tamil Lexicon
cem-m-ārā,
n. prob. செம்-மை + ஆரால்.
Sea-fish, yellow or rosy, Lutjanus unimaculatus ;
மஞ்சள் அல்லது ரோஜா நிறமுள்ள கடல் மீன்வகை .
DSAL