செம்பஞ்சுக்குழம்பு
sempanjukkulampu
மகளிர் பண்டைக்காலததில் அழகிற்காகப் பூசிய சிவப்புக் கலவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செம்பஞ்சாற் செய்யப்பட்டு மகளிர் காலிற் பூசியணியப்பட்டு வந்த குழம்புவகை. (மணி. 6, 110, உரை) . Paste prepared from red cotton, used to dye women's feet ;
Tamil Lexicon
cem-panjcu-k-kuḻam-pu,
n. செம்பஞ்சு +.
Paste prepared from red cotton, used to dye women's feet ;
செம்பஞ்சாற் செய்யப்பட்டு மகளிர் காலிற் பூசியணியப்பட்டு வந்த குழம்புவகை. (மணி. 6, 110, உரை) .
DSAL