Tamil Dictionary 🔍

செந்நீர்முத்து

sendhneermuthu


செந்நீரோட்டமுள்ள முத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செந்நீரோட்டமுள்ள முத்து. (சிலப். 14, 195, உரை.) Pearl with pink lustre ;

Tamil Lexicon


cen-nīr-muttu,
n. id. +.
Pearl with pink lustre ;
செந்நீரோட்டமுள்ள முத்து. (சிலப். 14, 195, உரை.)

DSAL


செந்நீர்முத்து - ஒப்புமை - Similar