செந்நாயுருவி
sendhnaayuruvi
ஒரு நாயுருவிச்செடிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாயுருவிவகை. (பதார்த்த. 396). A kind of dog-prick ;
Tamil Lexicon
ஒருநாயுருவி.
Na Kadirvelu Pillai Dictionary
, [cennāyuruvi] ''s.'' A species of the நா யுருவி.
Miron Winslow
cen-nāyuruvi,
n. id. +.
A kind of dog-prick ;
நாயுருவிவகை. (பதார்த்த. 396).
DSAL