Tamil Dictionary 🔍

செந்துறைவெள்ளை

sendhuraivellai


குறள்வெண்பாவின் இனத்துள் ஒன்றாகி ஒழுகிய ஓசையும் விழுமிய பொருளும் பெற்று இரண்டடியாய்த் தம்முள் அளவொத்து வருவது. (காரிகை, செய். 6.) A species of rhythmic couplet of equal metrical quantity, dealing with noble topics, a variety of kuṟaḷ-veṇpā ;

Tamil Lexicon


, ''s.'' As செந்துறை வெண்பா.

Miron Winslow


cen-tuṟai-veḷḷai,
n. id. +.
A species of rhythmic couplet of equal metrical quantity, dealing with noble topics, a variety of kuṟaḷ-veṇpā ;
குறள்வெண்பாவின் இனத்துள் ஒன்றாகி ஒழுகிய ஓசையும் விழுமிய பொருளும் பெற்று இரண்டடியாய்த் தம்முள் அளவொத்து வருவது. (காரிகை, செய். 6.)

DSAL


செந்துறைவெள்ளை - ஒப்புமை - Similar