செடிச்சி
setichi
இழிந்தவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இழிந்தவள். (J.) செடிச்சிகள் மன்றி லிடைப்பலி தேரப் போவது வாழ்க்கையே (தேவா.991, 7). Bad woman, strumpet;
Tamil Lexicon
கெட்டவள்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [prov.]'' A low, base woman, a strumpet, இழிந்தோள்.
Miron Winslow
ceṭicci,
n. செடி. [T. cedipa.]
Bad woman, strumpet;
இழிந்தவள். (J.) செடிச்சிகள் மன்றி லிடைப்பலி தேரப் போவது வாழ்க்கையே (தேவா.991, 7).
DSAL