Tamil Dictionary 🔍

செஞ்சாமாருதம்

senjaamaarutham


மழையோடு கூடிய காற்று. செஞ்சாமாருதம் போலே நொடிக்கிறேன் (இராமநா.ஆரணி.5). 1. Violent storm, boisterous wind and rain; ஆற்றல் காட்டுகை. Colloq. 2. Show or disply of skill;

Tamil Lexicon


cenjcā-mārutam,
n. jhanjjhā+māruta.
1. Violent storm, boisterous wind and rain;
மழையோடு கூடிய காற்று. செஞ்சாமாருதம் போலே நொடிக்கிறேன் (இராமநா.ஆரணி.5).

2. Show or disply of skill;
ஆற்றல் காட்டுகை. Colloq.

DSAL


செஞ்சாமாருதம் - ஒப்புமை - Similar