Tamil Dictionary 🔍

சிஞ்சுமாரம்

sinjumaaram


முதலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு தேவதை. (தியாக. ல . 5, 3.) A god; முதலை. (பிங்.) Crocodile;

Tamil Lexicon


s. a crocodile, முதலை.

J.P. Fabricius Dictionary


, [ciñcumāram] ''s.'' [''prop.'' சிசுமாரம்.] A crocodile, an alligator, முதலை. (நிக.) The Gangetic dolphin. W. p. 847. SIS'UMA RA; [''ex'' சிசு, children, ''et'' மாரம், killing.]

Miron Winslow


cinjcumāram,
n. šimšumāra.
Crocodile;
முதலை. (பிங்.)

cinjcumāram
n. šimšumāra.
A god;
ஒரு தேவதை. (தியாக. ல¦. 5, 3.)

DSAL


சிஞ்சுமாரம் - ஒப்புமை - Similar