செங்கோட்டியாழ்
sengkoattiyaal
நால்வகை யாழ்களுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நால்வகை யாழ்களுள் ஒன்று. அங்கோற் றீந் தொடைச் செங்கோட்டி யாழின் (பெருங்.உஞ்சைக்.40, 269). A kind of stringed musical instrument, one of four kinds of yāḻ, q.v.;
Tamil Lexicon
s. a species of guitar.
J.P. Fabricius Dictionary
, [cengkōṭṭiyāẕ] ''s.'' A species of guitar, ஓர்யாழ், ''(p.)''
Miron Winslow
ceṅ-kōṭṭiyāḻ,
n. id.+.
A kind of stringed musical instrument, one of four kinds of yāḻ, q.v.;
நால்வகை யாழ்களுள் ஒன்று. அங்கோற் றீந் தொடைச் செங்கோட்டி யாழின் (பெருங்.உஞ்சைக்.40, 269).
DSAL