Tamil Dictionary 🔍

செங்கட்டி

sengkatti


காவிக்கல் ; சாதிலிங்கம் ; செங்கல்லின் துண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாதிலிங்கம். (யாழ். அக.) 2. Vermilion; காவிக்கல். (யாழ். அக.) 1. Ochre; செங்கல்லின் துண்டு. (w.) 3. Brick-bat;

Tamil Lexicon


, [cengkṭṭi] ''s.'' [''prop.contraction of'' செங்கற்கட்டி.] A brick bat. ''(c.)''

Miron Winslow


ceṇ-kaṭṭi,
n. செம்-மை+.
1. Ochre;
காவிக்கல். (யாழ். அக.)

2. Vermilion;
சாதிலிங்கம். (யாழ். அக.)

3. Brick-bat;
செங்கல்லின் துண்டு. (w.)

DSAL


செங்கட்டி - ஒப்புமை - Similar