செங்கற்கட்டளை
sengkatrkattalai
செங்கல் அறுத்தற்குரிய அச்சு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செங்கல் செய்தற்குரிய அச்சு. (w.) Mould for making brick;
Tamil Lexicon
செங்கலச்சு.
Na Kadirvelu Pillai Dictionary
--செங்கலச்சு, ''s.'' A brick mould.
Miron Winslow
ceṅ-kaṟ-kaṭṭaḷai,
n. செங்கல்+.
Mould for making brick;
செங்கல் செய்தற்குரிய அச்சு. (w.)
DSAL