Tamil Dictionary 🔍

செக்கில்வைத்தாட்டுதல்

sekkilvaithaattuthal


மிகத் துன்புறுத்துதல் ; செக்கிலே வைத்துத் திரித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(செக்கிலே வைத்துத் திரித்தல்) மிகத்துன்புறுத்துதல்;. To oppress, torment, as by grinding in oil-press;

Tamil Lexicon


cekkil-vaittāṭṭu-,
v. tr. செக்கு+.
To oppress, torment, as by grinding in oil-press;
(செக்கிலே வைத்துத் திரித்தல்) மிகத்துன்புறுத்துதல்;.

DSAL


செக்கில்வைத்தாட்டுதல் - ஒப்புமை - Similar