Tamil Dictionary 🔍

சூறாவளிச்சட்டம்

sooraavalichattam


கிணற்றடியில் வைக்கும் நெல்லிமரச்சட்டம். (w.) Frame of nelli wood placed at the bottom in constructing a well;

Tamil Lexicon


, ''s.'' A frame of wood, from the நெல்லி tree, at the bottom of a well. ''(R.)''

Miron Winslow


cūṟāvaḷi-c-caṭṭam,
n. prob. சூழ்-+ஆவளி+.
Frame of nelli wood placed at the bottom in constructing a well;
கிணற்றடியில் வைக்கும் நெல்லிமரச்சட்டம். (w.)

DSAL


சூறாவளிச்சட்டம் - ஒப்புமை - Similar