Tamil Dictionary 🔍

சாவடிச்சீட்டு

saavaticheettu


சத்திரத்திற் சோறுண்ணுதற்குப்பெறும் அனுமதிச்சீட்டு. 1. A chit or ticket permitting one to obtain food at a choultry; அரசனளிக்குஞ் சாஸனம். 2. Royal or government grant;

Tamil Lexicon


, ''s.'' A choultry-bill.

Miron Winslow


cāvaṭi-c-ciṭṭu
n. சாவடி +. (W.)
1. A chit or ticket permitting one to obtain food at a choultry;
சத்திரத்திற் சோறுண்ணுதற்குப்பெறும் அனுமதிச்சீட்டு.

2. Royal or government grant;
அரசனளிக்குஞ் சாஸனம்.

DSAL


சாவடிச்சீட்டு - ஒப்புமை - Similar