சூறாவளி
sooraavali
சுழல்காற்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுழல்காற்று. சூறாவளிபோற் சுழற்றுந் சிறுபின்றுரும்பு (நன்னறி.11). [T. surakaruvali.] whirlwind;
Tamil Lexicon
சூறாவளிக்காற்று, s. a whirlwind, சுழல்காற்று. சூறாவளிச்சட்டம், a frame of wood from the நெல்லி tree at the bottom of a well.
J.P. Fabricius Dictionary
சூறாவளி.
Na Kadirvelu Pillai Dictionary
[cūṟāvḷi ] --சூறாவளிக்காற்று, ''s.'' Whirlwind, சுழற்காற்று. ''(c.)''
Miron Winslow
cūṟāvaḷi,
n. prob. சூறு+ஆம்+வளி
[T. surakaruvali.] whirlwind;
சுழல்காற்று. சூறாவளிபோற் சுழற்றுந் சிறுபின்றுரும்பு (நன்னறி.11).
DSAL