Tamil Dictionary 🔍

சூரியமண்டலம்

sooriyamandalam


சூரியலோகம் ; சூரியவட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செபகாலங்களில் சூரியன் சந்திரன் அக்கினி ஆகிய இவற்றை ஞானகிரியா இச்சாசத்திகளெனத் தம்மிடத்தில் ஆவாகனம் செய்யப்படுவதும் தாமரைமலர்களாகப் பாவிக்கப்படுவதுமான சில உடற்சுழிகள். (W.) 3. Mystic circles in the body regarded as lotus flowers and assigned in worship to jāna, kriyā, icchā šakti of the deity under the respective emblems of the sun, moon and fire; சூரிய வட்டம். 1. Orb or disc of the sun; சூரியலோகம். 2. Region of the sun;

Tamil Lexicon


சூரியபதவி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The orb or disc of the sun. 2. The region of the sun. 3. One of the mystic circles on the body, regarded as a lotus flower, and assigned in worship, to three of the female energies of the deity, ஞானசத்தி, கிரியாசத்தி and இச்சாசத்தி, under the em blems of the sun, moon and fire.

Miron Winslow


cūriya-maṇṭalam,
n. id.+.
1. Orb or disc of the sun;
சூரிய வட்டம்.

2. Region of the sun;
சூரியலோகம்.

3. Mystic circles in the body regarded as lotus flowers and assigned in worship to jnjāna, kriyā, icchā šakti of the deity under the respective emblems of the sun, moon and fire;
செபகாலங்களில் சூரியன் சந்திரன் அக்கினி ஆகிய இவற்றை ஞானகிரியா இச்சாசத்திகளெனத் தம்மிடத்தில் ஆவாகனம் செய்யப்படுவதும் தாமரைமலர்களாகப் பாவிக்கப்படுவதுமான சில உடற்சுழிகள். (W.)

DSAL


சூரியமண்டலம் - ஒப்புமை - Similar