Tamil Dictionary 🔍

சூரியகிரகணம்

sooriyakirakanam


சூரியன் , சந்திரன் , பூமி மூன்றும் நேர்கோட்டில் வரும் மறைநிலாக் காலத்துப்பகலில் சந்திரன் சூரியனை மறைப்பது ; கேது என்னும் கோளால் சூரியன் பற்றப்படுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இராகு கேதுக்கள் என்னும் சாயாக்கிரகங்களால் சூரியன் பற்றப்படுகை. Solar eclipse;

Tamil Lexicon


சூரியகிராணம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An eclipse of the sun; a solar eclipse.

Miron Winslow


cūriya-kirakaṇam,
n. id. +grahaṇa.
Solar eclipse;
இராகு கேதுக்கள் என்னும் சாயாக்கிரகங்களால் சூரியன் பற்றப்படுகை.

DSAL


சூரியகிரகணம் - ஒப்புமை - Similar