Tamil Dictionary 🔍

சூத்திரப்பா

soothirappaa


இலக்கணம் முதலியவற்றை அமைத்தற்குரிய நூற்பா அகவல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலக்கணம் முதலியவற்றை அமைத்தற்குரிய நூற்பாவகவல். A kind of akaval metre, especially employed in classical grammars

Tamil Lexicon


ஓரகவல், நூற்பா.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' [''com.'' நூற்பா.] A simple, easy kind of metre, a species of அகவல். being of a didactic or prosaic metre, adapted to treatises of instruction. The நன்னூல், திவாகரம், பிங்கலந்தை and other works are written in this style.

Miron Winslow


cūttira-p-pā,
n. id.+.
A kind of akaval metre, especially employed in classical grammars
இலக்கணம் முதலியவற்றை அமைத்தற்குரிய நூற்பாவகவல்.

DSAL


சூத்திரப்பா - ஒப்புமை - Similar