சூத்திரக்கயிறு
soothirakkayiru
பாவையை ஆட்டும் கயிறு ; பையின் சுருக்குக் கயிறு ; காற்றாடிப் பட்டத்தில் குறுக்கே கட்டும் கயிறு ; மந்திரம் செபிக்கும் போது அதன் தொகையை விரலில் சுற்றி அறிதற்கு உதவும் செபக்கயிறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மந்திரம் செபிக்கும்போது அதன் தொகையை விரலிற்சுற்றிஅறிதற்கு உதவும் செபக்கயிறு. Colloq. 4. String twisted round a finger for keeping count in prayer; பாவையை இயக்குங்கயிறு; 1. Puppet-string; பையின் சுருக்குக்கயிறு 2. Purse-string; காற்றாடிப்பட்டத்திற் குறுக்கே கட்டும் கயிறு. 3. Cord tied to secure the equilibrium of a kite;
Tamil Lexicon
, ''s.'' The concealed strings of a puppet. 2. The strings of a purse, a bag, &c. (Compare சூட்சக்க யிறு.) 3. Any thing that puts a machine in motion. 4. The unseen line or spring of creature action, as moved by the di vine hand in every event of life, கடவுளது சூட்சம்.
Miron Winslow
cūttira-k-kayiṟu,
n. சூத்திரம்+.
1. Puppet-string;
பாவையை இயக்குங்கயிறு;
2. Purse-string;
பையின் சுருக்குக்கயிறு
3. Cord tied to secure the equilibrium of a kite;
காற்றாடிப்பட்டத்திற் குறுக்கே கட்டும் கயிறு.
4. String twisted round a finger for keeping count in prayer;
மந்திரம் செபிக்கும்போது அதன் தொகையை விரலிற்சுற்றிஅறிதற்கு உதவும் செபக்கயிறு. Colloq.
DSAL