எந்திரக்கிணறு
yendhirakkinaru
நீரை நிறைத்தற்கும் வடித்தற்குமுரிய பொறியையுடைய கிணறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீரையிறைக்கும் பொறியையுடைய கிணறு. எந்திரக்கிணறு மிடுங்கற் குன்றமும் (மணி. 19, 112). Well that is provided with a contrivance for throwing out water;
Tamil Lexicon
entira-k-kiṇaṟu
n. yantra+.
Well that is provided with a contrivance for throwing out water;
நீரையிறைக்கும் பொறியையுடைய கிணறு. எந்திரக்கிணறு மிடுங்கற் குன்றமும் (மணி. 19, 112).
DSAL