சூதகசன்னி
soothakasanni
மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் சன்னிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் சன்னிவகை. (சீவரட்.) A kind of hysteria, a disease of women during the period of menstruation;
Tamil Lexicon
ஒருசன்னி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A disease of females from sexual intercourse during men struation. See சன்னி.
Miron Winslow
cūtaka-caṉṉi,
n. சூதகம்+.
A kind of hysteria, a disease of women during the period of menstruation;
மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் சன்னிவகை. (சீவரட்.)
DSAL