சூட்டடுப்பு
soottaduppu
அடுப்புவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடுப்பு வகை. சூட்டடுப்பிற் செழுந்தாட்பவளத் துவரடுக்கி (குமர. பிர. மீனாட். பிள்ளைத். 23). A kind of domestic oven;
Tamil Lexicon
ஓரடுப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A moveable heat ing apparatus, chafing dish, &c.
Miron Winslow
cūṭṭaṭuppu
n. சூட்டு+. [M. cūṭaṭuppu.]
A kind of domestic oven;
அடுப்பு வகை. சூட்டடுப்பிற் செழுந்தாட்பவளத் துவரடுக்கி (குமர. பிர. மீனாட். பிள்ளைத். 23).
DSAL