சூட்சுமம்
sootsumam
நுண்மை ; பொருளின் நுண்ணியவடிவம் ; திறமை ; இழிந்தது ; அறிவுநுட்பம் ; சூழ்ச்சி ; சுருக்கம் ; செட்டு ; சுருக்கவழி ; எச்சரிக்கை ; நுட்பமான கூறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செட்டு, சூட்சுமமாகச் செலவுசெய். 11. Thrift; சுருக்கம். உபநியாசத்தைச் சூட்சுமமாகச் செய்தான். 10. Conciseness; அற்பமானது. 9. Anything slight or insignificant; சுருக்கவழி. சூட்சுமத்திலே மோட்சமா? Nā. 12. Short-cut; உபாயம், சூட்சுமத்தால் எதையும் முடிக்கலாம். 8. Device, means expedient; தந்திரம். அவனைச் சூட்சுமமாய்க் கெடுத்துவிட்டான். 7. Cunning, artfulness; சாக்கிரதை. நான் இல்லாத சமயத்தில் நீ சூட்சுமமா யிருக்கவேண்டும். Tinn. 6. Carefulness, circumspection; சாமர்த்தியம். 5. Skill, dexterity, ingenuity; நுட்பமான அமிசம். கணக்கின் சூட்சுமமெல்லாம் நன்கறிந்திருக்கிறான். 4. Crux, main-spring or principle, principal point; அறிவுநுட்பம். 3. Subtlety, acuteness, keenness, as of intellect; தூலப் பொருளின் நுண்ணிய வடிவம். 2. The subtle form of a grosser object; நுண்மை. 1. Minuteness, fineness, delicateness;
Tamil Lexicon
சூக்குமம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cūṭcumam] ''s.'' Minuteness, subtility, fineness, delicateness, நுட்பம். 2. The ato mic or spiritual body, சூட்சுமசரீரம். 3. Fraud, தந்திரம். W. p. 939.
Miron Winslow
cūṭcumam
n. sūkṣma.
1. Minuteness, fineness, delicateness;
நுண்மை.
2. The subtle form of a grosser object;
தூலப் பொருளின் நுண்ணிய வடிவம்.
3. Subtlety, acuteness, keenness, as of intellect;
அறிவுநுட்பம்.
4. Crux, main-spring or principle, principal point;
நுட்பமான அமிசம். கணக்கின் சூட்சுமமெல்லாம் நன்கறிந்திருக்கிறான்.
5. Skill, dexterity, ingenuity;
சாமர்த்தியம்.
6. Carefulness, circumspection;
சாக்கிரதை. நான் இல்லாத சமயத்தில் நீ சூட்சுமமா யிருக்கவேண்டும். Tinn.
7. Cunning, artfulness;
தந்திரம். அவனைச் சூட்சுமமாய்க் கெடுத்துவிட்டான்.
8. Device, means expedient;
உபாயம், சூட்சுமத்தால் எதையும் முடிக்கலாம்.
9. Anything slight or insignificant;
அற்பமானது.
10. Conciseness;
சுருக்கம். உபநியாசத்தைச் சூட்சுமமாகச் செய்தான்.
11. Thrift;
செட்டு, சூட்சுமமாகச் செலவுசெய்.
12. Short-cut;
சுருக்கவழி. சூட்சுமத்திலே மோட்சமா? Nānj.
DSAL