Tamil Dictionary 🔍

சூடுசுள்ளாப்பித்தல்

soodusullaappithal


களத்தில் கடாவிட்டுழக்குதற்கு முன் கதிர்க்கற்றைகளை விரித்துப் பரப்புதல். (J.) To loosen and spread sheaves on the threshing-floor preparatory to treading out the grain;

Tamil Lexicon


cūṭu-cuḷḷāppi-,
v. intr. சூடு+.
To loosen and spread sheaves on the threshing-floor preparatory to treading out the grain;
களத்தில் கடாவிட்டுழக்குதற்கு முன் கதிர்க்கற்றைகளை விரித்துப் பரப்புதல். (J.)

DSAL


சூடுசுள்ளாப்பித்தல் - ஒப்புமை - Similar