சூடாமணிநிகண்டு
sootaamaninikandu
16-ஆம் நூற்றாண்டில் மண்டலபுருடன் என்ற சைன ஆசிரியரால் விருத்தச்செய்யுளால் இயற்றப்பட்ட நிகண்டு. A Tamil lexicon in verse, by Mantalapurutan, a jaina of 16th c.;
Tamil Lexicon
ஒருநிகண்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' [''also'' சூளாமணிநி கண்டு.] The name of the most celebra ted Tamil poetic lexicon, the நிகண்டு of மண்டலவன்.
Miron Winslow
cūṭāmaṇi-nikaṇṭu,
n. cūāmaṉi+nighantu.
A Tamil lexicon in verse, by Mantalapurutan, a jaina of 16th c.;
16-ஆம் நூற்றாண்டில் மண்டலபுருடன் என்ற சைன ஆசிரியரால் விருத்தச்செய்யுளால் இயற்றப்பட்ட நிகண்டு.
DSAL