Tamil Dictionary 🔍

சூச்சூவெனல்

soochsoovenal


சத்தத்தை அடக்குங் குறிப்பு ; நாயை எவுதற்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சத்தத்தை அடக்குங்குறிப்பு. Onom. expr. of (a) Silencing; நாயை ஏவுதற்குறிப்பு . (b) urging dog to attack

Tamil Lexicon


v. n. silencing; 2. urging a dog to attack.

J.P. Fabricius Dictionary


cū-c-cū-v-eṉal,
n. [K. cūcu.] Colloq.
Onom. expr. of (a) Silencing;
சத்தத்தை அடக்குங்குறிப்பு.

(b) urging dog to attack
நாயை ஏவுதற்குறிப்பு .

DSAL


சூச்சூவெனல் - ஒப்புமை - Similar