Tamil Dictionary 🔍

ஐசுவரியம்

aisuvariyam


செல்வம் , பேறு ; மேன்மை ; ஆற்றல் ; கடவுள் தன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சம்பத்து. 1. Wealth, riches; prosperity; ஈச்சுவரத்தன்மை. 2. The quality or nature of the Lord;

Tamil Lexicon


(ஐசூரியம்) s. riches, wealth, felicity, செல்வம்; 2. the nature of God. ஈச்சுவரத் தன்மை. Also ஐச்சுவரியம். ஐசுவரிய சம்பன்னன், an opulent man. ஐசுவரியவான், ஐசுவரியமுள்ளவன், a rich man.

J.P. Fabricius Dictionary


இராசாங்கம், மக்கள்,சுற்றம், பொன், மணி, நெல், வாகனம், அடிமை.

Na Kadirvelu Pillai Dictionary


[aicuvariyam ] --ஐச்சுவரியம், ''s.'' Riches, wealth, felicity, prosperity, செல் வம். Eight species of ஐசுவரியம் are named. (அட்டைசுவரியம்.) 1. Royalty, dominion, இராசாங்கம். 2. Offspring. மக்கள். 3. Rela tions, சுற்றம். 4. Gold and other precious metals, பொன். 5. Gems, மணி. 6. Rice and other grain, நெல். 7. Conveyances, வாக னம். 8. Attendants, அடிமை. Some authori ties give wives, cows, and long life instead of some of the above. See நிகண்டு.

Miron Winslow


aicuvariyam
n. aišvarya.
1. Wealth, riches; prosperity;
சம்பத்து.

2. The quality or nature of the Lord;
ஈச்சுவரத்தன்மை.

DSAL


ஐசுவரியம் - ஒப்புமை - Similar