சுவாசக்குத்து
suvaasakkuthu
மூச்சுநோய்வகை ; மூச்சுப்பையின் மூடுதோலில் உண்டாகும் நோய்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுவாசநோய்வகை. 1. Shooting pain in pulmonic complaint; மூச்சுப்பையின் மூடுதோலில் உண்டாகும் நோய்வகை. (M. L.) 2. Pleurisy;
Tamil Lexicon
, ''v. noun.'' Shooting pains in pulmonic complaints.
Miron Winslow
cuvāca-k-kuttu,
n. சுவாசம் +.
1. Shooting pain in pulmonic complaint;
சுவாசநோய்வகை.
2. Pleurisy;
மூச்சுப்பையின் மூடுதோலில் உண்டாகும் நோய்வகை. (M. L.)
DSAL