சுவர்யோனி
suvaryoni
தேவர் பிறப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேவப்பிறப்பு. அஞ்ஞான கன்மத்தினாற் சுவர்யோனி புக்கு. (திருமந்.499). Brith as celestials;
Tamil Lexicon
cuvar-yōṉi,
n. svar +.
Brith as celestials;
தேவப்பிறப்பு. அஞ்ஞான கன்மத்தினாற் சுவர்யோனி புக்கு. (திருமந்.499).
DSAL