Tamil Dictionary 🔍

சுழன்மாறி

sulanmaari


தந்திரமாய் ஏமாற்றுபவ-ன்-ள். எனையிக்கோலங் கண்ட சுழன்மாறி (விறலிவிடு. 901). A skilful cheat;

Tamil Lexicon


cuḻaṉ-māṟi,
n. id. +.
A skilful cheat;
தந்திரமாய் ஏமாற்றுபவ-ன்-ள். எனையிக்கோலங் கண்ட சுழன்மாறி (விறலிவிடு. 901).

DSAL


சுழன்மாறி - ஒப்புமை - Similar