Tamil Dictionary 🔍

சுலோசனம்

sulosanam


அழகிய கண் ; மூக்குக் கண்ணாடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழகிய கண். (W.) 1. Beautiful, lovely eyes; மூக்குக்கண்ணாடி. (யாழ். அக.) 2. Spectacles;

Tamil Lexicon


s. (சு) fine eyes; 2. spectacles.

J.P. Fabricius Dictionary


மூக்குக்கண்ணாடி.

Na Kadirvelu Pillai Dictionary


, [culōcaṉam] ''s.'' Fine eyes, ''(Res.)'' 2. Spectacles, மூக்குக்கண்ணாடி; [''ex'' சு, ''et'' லோ சனம், eye.] ''(p)''

Miron Winslow


culōcaṉam,
n. su-lōcana.
1. Beautiful, lovely eyes;
அழகிய கண். (W.)

2. Spectacles;
மூக்குக்கண்ணாடி. (யாழ். அக.)

DSAL


சுலோசனம் - ஒப்புமை - Similar