சுற்றுமுற்றும்
sutrrumutrrum
நாலு பக்கமும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நான்கு பக்கமும். சுற்றுமுற்றும் புதை நின்னை (திருக்கோ.43). All around, on all sides;
Tamil Lexicon
, ''adv.'' [''prov.'' சுற்றும் பிற்றும்.] All about, all round. ''c.''
Miron Winslow
cuṟṟu-muṟṟam,
adv. Redupl. of சுற்று-. [ T. tsuṭṭumuṭṭu, K.Tu. suttamutta.]
All around, on all sides;
நான்கு பக்கமும். சுற்றுமுற்றும் புதை நின்னை (திருக்கோ.43).
DSAL