Tamil Dictionary 🔍

சுருக்குப்பை

surukkuppai


வாயைச் சுருக்கக்கூடிய தையற் பை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாயைக் சுருக்கக்கூடிய தையற் பை. Colloq. A small bag or purse drawn together at the mouth with a thong or string;

Tamil Lexicon


சுருக்கிவிடும்பை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A purse, a bag, &c., closed by drawing up the mouth, ''(c.)''

Miron Winslow


curukku-p-pai
n. சுருக்கு2+.
A small bag or purse drawn together at the mouth with a thong or string;
வாயைக் சுருக்கக்கூடிய தையற் பை. Colloq.

DSAL


சுருக்குப்பை - ஒப்புமை - Similar