Tamil Dictionary 🔍

சுரபுன்னை

surapunnai


புன்னைமரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புன்னைவகை. கரையன சுரபுன்னையும் (பரிபா.11. 17). Long-leaved two-sepalled gamboge, m.tr., Ochrocarpus longifolius;

Tamil Lexicon


வாழை.

Na Kadirvelu Pillai Dictionary


cura-puṉṉai,
n. id. +.
Long-leaved two-sepalled gamboge, m.tr., Ochrocarpus longifolius;
புன்னைவகை. கரையன சுரபுன்னையும் (பரிபா.11. 17).

DSAL


சுரபுன்னை - ஒப்புமை - Similar