சுயாதிபத்தியம்
suyaathipathiyam
தன் இச்சைப்படி நடத்தும் ஆட்சி ; கோளின் தசையில் தனது ஆட்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிரகத்தின் தசையில் தனது ஆட்சி. 2. (Astrol.) Influence of a planet in its turn during its daša period; தன் இச்சைப்படி நடத்தும் ஆட்சி. 1. Independent sovereignty or government; autocracy ;
Tamil Lexicon
, ''s.'' Independent sove reignty, தன்னிஷ்டஆளுகை.
Miron Winslow
cuyātipattiyam,
n. id. + ādhipatya.
1. Independent sovereignty or government; autocracy ;
தன் இச்சைப்படி நடத்தும் ஆட்சி.
2. (Astrol.) Influence of a planet in its turn during its daša period;
கிரகத்தின் தசையில் தனது ஆட்சி.
DSAL