Tamil Dictionary 🔍

சுமைதாங்கி

sumaithaangki


பொறுப்பாளி ; சுமையை இறக்கித் தலைப்பாரம் ஆற்றுதற்கு உதவியாக நிறுத்தப்பட்ட கற்கட்டு ; இதணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுமையை இறக்கித் தலைப்பாரம் ஆற்றுதற்கு உதவியாக உயர்த்தி நிறுத்தப்பட்ட கற்கட்டு. சுமை தாங்கிமேற் சாத்துவர் (திருவிளை.விறகு.16). Platform erected on the roadside to rest burdens;

Tamil Lexicon


, ''s.'' A platform of stone, brick or timbers, by the road side, to rest burdens upon. ''(c.)''

Miron Winslow


cumai-tāṅki,
n. சுமை +.
Platform erected on the roadside to rest burdens;
சுமையை இறக்கித் தலைப்பாரம் ஆற்றுதற்கு உதவியாக உயர்த்தி நிறுத்தப்பட்ட கற்கட்டு. சுமை தாங்கிமேற் சாத்துவர் (திருவிளை.விறகு.16).

DSAL


சுமைதாங்கி - ஒப்புமை - Similar