முறைகாரன்
muraikaaran
முறைப்படி வேலை பார்ப்போன் ; காண்க : முறைமாப்பிள்ளை ; கோயில் முதலியவற்றில் வேலை செய்யும் உரிமையுடையவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முறைப்படி வேலைபார்ப்போன். (கோயிலொ. 78.) 1. One employed to attend to a job, by turns; . 2. See முறைமாப்பிள்ளை. Colloq. கோயில் முதலியவற்றில் வேலைசெய்யும் உரிமையுடையவன். (சங். அக.) 3. One who is entitled to an office, as in a temple;
Tamil Lexicon
muṟai-kāraṉ
n. id.+.
1. One employed to attend to a job, by turns;
முறைப்படி வேலைபார்ப்போன். (கோயிலொ. 78.)
2. See முறைமாப்பிள்ளை. Colloq.
.
3. One who is entitled to an office, as in a temple;
கோயில் முதலியவற்றில் வேலைசெய்யும் உரிமையுடையவன். (சங். அக.)
DSAL