Tamil Dictionary 🔍

விப்பிரயோகம்

vippirayokam


காதலரின் பிரிவு ; வெய்துயிர்த்து இரங்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காதலரின் பிரிவு. 1. Separation of lovers; பஞ்சபாணாவஸ்தையுள் ஒன்றாகிய வெய்துயிர்த் திரங்குகை. (பிங்.) 2. Sighing and lamentation, one of paca-pāṇā-vastai, q.v.;

Tamil Lexicon


s. separation of lovers, separation, பிரிதல்; 2. one of the five effects of the arrows of Kamasighing and lamenting.

J.P. Fabricius Dictionary


vippira-yōkam
n. vi-prayōga.
1. Separation of lovers;
காதலரின் பிரிவு.

2. Sighing and lamentation, one of panjca-pāṇā-vastai, q.v.;
பஞ்சபாணாவஸ்தையுள் ஒன்றாகிய வெய்துயிர்த் திரங்குகை. (பிங்.)

DSAL


விப்பிரயோகம் - ஒப்புமை - Similar